உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 33:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அப்போது ஏசா அவரிடம் ஓடிவந்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவர்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள். 5 யாக்கோபுடன் வந்த பெண்களையும் பிள்ளைகளையும் ஏசா பார்த்தபோது, “இவர்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “உங்கள் அடியேனுக்குக் கடவுள் தந்திருக்கிற பிள்ளைகள்”+ என்றார்.

  • ஆதியாகமம் 48:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு யோசேப்பிடம்,

      “சர்வவல்லமையுள்ள கடவுள் கானான் தேசத்திலுள்ள லஸ் நகரத்தில் எனக்குத் தோன்றி என்னை ஆசீர்வதித்தார்.+ 4 அப்போது அவர் என்னிடம், ‘நான் உன்னை ஏராளமாகப் பெருக வைப்பேன். உன்னுடைய சந்ததியை ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆக்குவேன்.+ உனக்குப்பின் வரும் உன் வம்சத்துக்கு இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்றார்.

  • 1 சாமுவேல் 2:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யெகோவா அன்னாளுக்குக் கருணை காட்டினார்.+ அவள் இன்னும் மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்தாள். சிறுவன் சாமுவேல் யெகோவாவின் முன்னிலையில் வளர்ந்துவந்தான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்