ஆதியாகமம் 25:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள். யாத்திராகமம் 2:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நடந்ததை பார்வோன் கேள்விப்பட்டவுடன், மோசேயைக் கொலை செய்ய நினைத்தான். அதனால் மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.+ அங்கே ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். எண்ணாகமம் 31:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “இஸ்ரவேலர்களுக்காக மீதியானியர்களை+ நீ பழிவாங்கு.+ அதன்பின், நீ இறந்துபோவாய்”*+ என்றார்.
25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.
15 நடந்ததை பார்வோன் கேள்விப்பட்டவுடன், மோசேயைக் கொலை செய்ய நினைத்தான். அதனால் மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.+ அங்கே ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.