சங்கீதம் 94:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 94 பழிவாங்குகிற கடவுளாகிய யெகோவாவே,+பழிவாங்குகிற கடவுளே, உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்! ஏசாயா 1:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அதனால் இஸ்ரவேலர்களின் வல்லமையுள்ள கடவுளும்,உண்மையான எஜமானும், பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் விரோதிகளை ஒழித்துக்கட்டுவேன்,எதிரிகளைப் பழிவாங்குவேன்.+ நாகூம் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள்.யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+ யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர்.எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.
24 அதனால் இஸ்ரவேலர்களின் வல்லமையுள்ள கடவுளும்,உண்மையான எஜமானும், பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் விரோதிகளை ஒழித்துக்கட்டுவேன்,எதிரிகளைப் பழிவாங்குவேன்.+
2 யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள்.யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+ யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர்.எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.