உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+

      குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+

      அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.

      அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.

  • நாகூம் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள்.

      யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+

      யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர்.

      எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.

  • ரோமர் 12:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அன்புக் கண்மணிகளே, “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்