உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 25:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வேல மரத்தில் நீங்கள் ஒரு பெட்டியைச் செய்ய வேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும்,* அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்க வேண்டும்.+

  • யாத்திராகமம் 25:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அதோடு, இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும் வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்ய வேண்டும்.+

  • யாத்திராகமம் 27:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+

  • யாத்திராகமம் 30:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.

  • யாத்திராகமம் 36:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 திரைச்சீலையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தால் நான்கு தூண்கள் செய்து, அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்தார். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் அந்தத் தூண்களை நிறுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்