-
யாத்திராகமம் 7:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அப்போது, பார்வோன் எகிப்திலிருந்த ஞானிகளையும் சூனியக்காரர்களையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான்.+ அந்த மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் செய்தார்கள்.+ 12 அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோல்களைக் கீழே போட்டபோது அவை பெரிய பாம்புகளாக மாறின. ஆனால், ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கியது.
-
-
2 தீமோத்தேயு 3:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்ததுபோல், இந்தப் பக்திமான்களும் சத்தியத்தை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; இவர்கள் முழுக்க முழுக்க புத்திகெட்டுப்போனவர்கள்; விசுவாசத்தைப் பொறுத்தவரை கடவுளால் ஒதுக்கித்தள்ளப்பட்டவர்கள்.
-