-
யாத்திராகமம் 7:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அப்போது, பார்வோன் எகிப்திலிருந்த ஞானிகளையும் சூனியக்காரர்களையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான்.+ அந்த மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் செய்தார்கள்.+ 12 அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோல்களைக் கீழே போட்டபோது அவை பெரிய பாம்புகளாக மாறின. ஆனால், ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கியது.
-