20 யெகோவா சொன்னபடியே மோசேயும் ஆரோனும் உடனடியாகச் செய்தார்கள். பார்வோனின் முன்னாலும் அவனுடைய ஊழியர்களின் முன்னாலும் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டி நைல் நதியின் தண்ணீரை அடித்தார். அந்த நதியிலிருந்த தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.+
22 ஆனால், எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களுடைய மாயமந்திரத்தால் அதேபோல் செய்தார்கள்.+ அதனால் யெகோவா சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. மோசேயும் ஆரோனும் சொன்னதை அவன் கேட்கவே இல்லை.+
18 அந்தக் கொசுக்கள் மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் கொசுக்களை வர வைக்கப் பார்த்தார்கள்,+ ஆனால் முடியவில்லை.