யாத்திராகமம் 10:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி* மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+ சங்கீதம் 105:34, 35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 வெட்டுக்கிளிகளைப் படையெடுத்து வரச் சொன்னார்.இளம் வெட்டுக்கிளிகளைக் கணக்குவழக்கில்லாமல் வரச் சொன்னார்.+ 35 தேசத்திலிருந்த எல்லா செடிகொடிகளையும் அவை விழுங்கின.நிலத்தின் விளைச்சலைத் தின்றுதீர்த்தன.
5 தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி* மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+
34 வெட்டுக்கிளிகளைப் படையெடுத்து வரச் சொன்னார்.இளம் வெட்டுக்கிளிகளைக் கணக்குவழக்கில்லாமல் வரச் சொன்னார்.+ 35 தேசத்திலிருந்த எல்லா செடிகொடிகளையும் அவை விழுங்கின.நிலத்தின் விளைச்சலைத் தின்றுதீர்த்தன.