யாத்திராகமம் 14:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+ சங்கீதம் 106:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எதிரிகளைத் தண்ணீர் மூழ்கடித்தது.அவர்களில் ஒருவன்கூட தப்பிக்கவில்லை.+ சங்கீதம் 136:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+
15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.