13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+
28 இஸ்ரவேலர்களைக் கடலுக்குள் துரத்திச்சென்ற பார்வோனின் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் மற்ற எல்லா படைகளும் புரண்டுவந்த தண்ணீரில் மூழ்கிப்போயின.+ ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.+