உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 78:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்கள் சாப்பிடுவதற்காக மன்னாவை மழைபோல் பொழிந்துகொண்டே இருந்தார்.

      வானத்தின் தானியத்தை அவர்களுக்குத் தந்தார்.+

      25 பலசாலிகளின்* உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்.+

      அவர்களை அவர் வயிறார சாப்பிட வைத்தார்.+

  • சங்கீதம் 105:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வர வைத்தார்.+

      வானத்திலிருந்து உணவு தந்து அவர்களைத் திருப்திப்படுத்தினார்.+

  • யோவான் 6:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே,+ ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்கள். 32 அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மோசே உங்களுக்குப் பரலோகத்திலிருந்து உணவைத் தரவில்லை, என்னுடைய தகப்பன்தான் பரலோகத்திலிருந்து உண்மையான உணவை உங்களுக்குத் தருகிறார்.

  • யோவான் 6:58
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 58 பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உணவு இதுதான். இந்த உணவு உங்களுடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவைப் போன்றது அல்ல, அதைச் சாப்பிட்டும் அவர்கள் இறந்துபோனார்கள். இந்த உணவைச் சாப்பிடுகிறவனோ என்றென்றும் உயிர் வாழ்வான்”+ என்று சொன்னார்.

  • 1 கொரிந்தியர் 10:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+

  • 1 கொரிந்தியர் 10:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 கடவுள் கொடுத்த உணவையே எல்லாரும் சாப்பிட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்