யாத்திராகமம் 24:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 மோசே அந்த மேகத்துக்குள் நுழைந்து, மலைமேல் ஏறினார்.+ 40 நாட்களுக்கு ராத்திரி பகலாக அந்த மலையிலேயே தங்கியிருந்தார்.+ உபாகமம் 9:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன்.
18 மோசே அந்த மேகத்துக்குள் நுழைந்து, மலைமேல் ஏறினார்.+ 40 நாட்களுக்கு ராத்திரி பகலாக அந்த மலையிலேயே தங்கியிருந்தார்.+
9 யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன்.