உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 9:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நான் உங்களைப் பார்த்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டிருந்தீர்கள்! ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து வணங்கிக்கொண்டிருந்தீர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப்போயிருந்தீர்கள்!+ 17 அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்