யோசுவா 21:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+ யோசுவா 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 சுற்றியிருந்த எல்லா எதிரிகளிடமிருந்தும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அமைதி தந்து+ ரொம்பக் காலம் ஆகியிருந்தது. யோசுவாவுக்கும் ரொம்பவே வயதாகிவிட்டது.+
44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+
23 சுற்றியிருந்த எல்லா எதிரிகளிடமிருந்தும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அமைதி தந்து+ ரொம்பக் காலம் ஆகியிருந்தது. யோசுவாவுக்கும் ரொம்பவே வயதாகிவிட்டது.+