உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 33:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதற்கு அவர், “நான் உன்னோடு வருவேன்,+ உனக்கு ஓய்வு தருவேன்”+ என்றார்.

  • உபாகமம் 12:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கப்போகிற தேசத்தில் குடியேறும்போது, சுற்றியுள்ள எதிரிகளின் தொல்லைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர் உங்களை வாழ வைப்பார்.+

  • யோசுவா 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “யெகோவாவின் ஊழியரான மோசே உங்களிடம்,+ ‘உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு நிம்மதியை* தந்திருக்கிறார். அவர் இந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

  • யோசுவா 11:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 மோசேக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின்படியே,+ எல்லா தேசத்தையும் யோசுவா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பின்பு, அதை இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகப் பிரித்துக் கொடுத்தார். அவரவர் கோத்திரத்துக்குச் சேர வேண்டிய பங்கின்படியே பிரித்துக் கொடுத்தார்.+ தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+

  • யோசுவா 22:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உங்கள் சகோதரர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா இப்போது அமைதி தந்திருக்கிறார்.+ அதனால், யோர்தானின் கிழக்கே யெகோவாவின் ஊழியராகிய மோசே தந்த தேசத்தில்+ இருக்கிற உங்கள் கூடாரங்களுக்கு இப்போது திரும்பிப் போங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்