3 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்*+ பாவம் செய்து+ ஜனங்களைக் குற்றத்துக்கு ஆளாக்கினால், எந்தக் குறையுமில்லாத இளம் காளையைப் பாவப் பரிகார பலியாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+
12 மீதமுள்ள எல்லாவற்றையும் முகாமுக்கு வெளியே சாம்பல் கொட்டப்படுகிற சுத்தமான இடத்துக்கு அவர் கொண்டுபோக வேண்டும். அந்த இடத்தில் விறகுகளை வைத்து அவற்றை எரிக்க வேண்டும்.+ அதாவது, சாம்பல் கொட்டப்படுகிற இடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.