உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 28:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு அவர், “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உன் அண்ணன் ஆரோனையும்+ அவனுடைய மகன்களான+ நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியவர்களையும் கூப்பிட்டுக்கொண்டு வா. அவர்கள் எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வார்கள்.+

  • யாத்திராகமம் 29:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+

  • யாத்திராகமம் 29:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அபிஷேகத் தைலத்தை+ அவன் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்.+

  • யாத்திராகமம் 40:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பரிசுத்த உடைகளை ஆரோனுக்குப் போட்டுவிட்டு,+ அவனை அபிஷேகம் செய்து,+ அவனைப் புனிதப்படுத்து. அவன் எனக்குக் குருத்துவச் சேவை செய்வான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்