-
லேவியராகமம் 8:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 பின்பு, அவற்றை அவர்களுடைய கையிலிருந்து எடுத்து, பலிபீடத்திலுள்ள தகன பலியின் மேல் வைத்து எரித்தார். அது குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் தகன பலி, அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது.
-