உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 32:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அடுத்த நாள் மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் மகா பெரிய பாவம் செய்துவிட்டீர்கள். உங்கள் பாவத்துக்கு நான் ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என்பதை யெகோவாவிடம் போய்க் கேட்டுக்கொண்டு வருகிறேன்”+ என்றார்.

  • லேவியராகமம் 16:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பாவப் பரிகாரம் செய்ய மகா பரிசுத்த அறைக்குள் அவன் போய் வரும்வரை வேறு யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போகக் கூடாது. ஆரோன் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இஸ்ரவேல் சபையார் எல்லாருக்காகவும்+ பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

  • எண்ணாகமம் 15:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார், அப்போது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ ஏனென்றால், அவர்கள் தெரியாத்தனமாகத் தவறு செய்துவிட்டார்கள். அதற்காக யெகோவாவுக்குத் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்தார்கள்.

  • எபேசியர் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவருடைய அளவற்ற கருணையின்படி, அந்த அன்பு மகன் தன்னுடைய இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்தார்.+ அதனால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது, அதாவது நம் குற்றங்களுக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது.+

  • எபிரெயர் 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், எல்லா விதத்திலும் அவர் தன்னுடைய ‘சகோதரர்களை’ போல ஆக வேண்டியிருந்தது.+ இரக்கமும் உண்மையும் உள்ள தலைமைக் குருவாகக் கடவுளுக்குச் சேவை செய்து, மக்களுடைய பாவங்களுக்காகப்+ பிராயச்சித்த பலி+ கொடுப்பதற்காக* அவர்களைப் போலானார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்