உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 7:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்துகிற சமாதான பலிகளிலிருந்து, அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய காலையும் குருமார்களாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகத் தந்திருக்கிறேன்.+

  • லேவியராகமம் 10:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நீயும் உன் மகன்களும் உன்னோடு இருக்கிற உன் மகள்களும்,+ அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும்* பரிசுத்த பங்காகிய காலையும் சுத்தமான இடத்தில் சாப்பிட வேண்டும்.+ இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்தும் சமாதான பலிகளிலிருந்து இவை உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் பங்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

  • எண்ணாகமம் 18:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தகன பலியாகச் செலுத்தப்படுகிற மிகவும் பரிசுத்தமான பலிகளில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி+ என ஜனங்கள் எனக்குக் கொண்டுவருகிற எல்லா பலிகளிலும் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது உனக்கும் உன் மகன்களுக்கும் மிகப் பரிசுத்தமானது.

  • உபாகமம் 18:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 முதலில் விளைந்த தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் முதலில் கத்தரித்த ஆட்டு மயிரையும் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும்.+

  • 1 கொரிந்தியர் 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஆலயத்தில் பரிசுத்த வேலைகளைச் செய்கிறவர்கள் அங்கே கிடைக்கிற உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதும், பலிபீடத்தில் தவறாமல் சேவை செய்கிறவர்கள் பலிப்பொருள்களில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்