-
எண்ணாகமம் 15:27-29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 உங்களில் ஒருவன் தெரியாத்தனமாகத் தவறு செய்தால், பாவப் பரிகார பலியாக ஒருவயது பெண் வெள்ளாட்டுக் குட்டியை அவன் கொண்டுவர வேண்டும்.+ 28 அவனுக்காகக் குருவானவர் யெகோவாவுக்கு முன்னால் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ 29 தெரியாத்தனமாகத் தவறு செய்யும் இந்த விஷயத்தில், இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும்.+
-