உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 32:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதன்பின் அவர்கள் அவரிடம் வந்து, “நாங்கள் இங்கேயே எங்களுடைய ஆடுமாடுகளுக்குத் தொழுவங்களையும்* பிள்ளைகளுக்கு நகரங்களையும் கட்டிக்கொள்கிறோம்.

  • எண்ணாகமம் 32:34-38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 காத் வம்சத்தார் மதில் சூழ்ந்த நகரங்களாகிய தீபோன்,+ அதரோத்,+ ஆரோவேர்,+ 35 ஆத்ரோத்-சோபான், யாசேர்,+ யொகிபேயா,+ 36 பெத்-நிம்ரா,+ பெத்தாரன்+ ஆகியவற்றையும் மந்தைகளுக்குத் தொழுவங்களையும் கட்டிக்கொண்டார்கள். 37 ரூபன் வம்சத்தார் எஸ்போன்,+ எலெயாலே,+ கீரியாத்தாயீம்,+ 38 பெயர் மாற்றப்பட்ட நகரங்களான நேபோ,+ பாகால்-மெயோன்+ ஆகியவற்றையும் சிப்மாவையும் கட்டினார்கள். திரும்பக் கட்டிய நகரங்களுக்கு அவர்கள் புதிய பெயர்களை வைத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்