உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 29:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

  • ஆதியாகமம் 46:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதாவின்+ மகன்கள்: ஏர், ஓனேன், சேலா,+ பாரேஸ்,+ சேராகு.+ ஏரும் ஓனேனும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+

      பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+

  • எண்ணாகமம் 2:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில் மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். யூதா கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். யூதா கோத்திரத்தின் தலைவர், அம்மினதாபின் மகனாகிய நகசோன்.+ 4 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 74,600 பேர்.+

  • 1 நாளாகமம் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது.

  • மத்தேயு 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;+

      ஈசாக்கின் மகன் யாக்கோபு;+

      யாக்கோபின் மகன்கள் யூதாவும்,+ யூதாவின் சகோதரர்களும்;

  • எபிரெயர் 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நம்முடைய எஜமான் அந்த யூதா கோத்திரத்திலிருந்து வந்தவர்+ என்ற விஷயம் தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் குருமார்களாக ஆவதைப் பற்றி மோசே சொல்லவே இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்