19 யெகோவா பயங்கர கோபத்தோடு உங்களை ஒழித்துக்கட்ட நினைத்ததால்+ நான் நடுநடுங்கிப்போய் யெகோவாவிடம் கெஞ்சினேன். அந்தத் தடவையும் அவர் என் வேண்டுதலைக் கேட்டார்.+
16 அதனால், உங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுங்கள்.+ ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள், அப்போது குணமாவீர்கள். நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது.+