யாத்திராகமம் 33:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார். உபாகமம் 34:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா மிக நன்றாக* தெரிந்து வைத்திருந்த+ மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருந்ததே இல்லை.+
11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார்.
10 யெகோவா மிக நன்றாக* தெரிந்து வைத்திருந்த+ மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருந்ததே இல்லை.+