9 அப்போது மோசே யோசுவாவிடம்,+ “நம்முடைய ஆட்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு போய் அமலேக்கியர்களுடன் போர் செய். நாளைக்கு நான் உண்மைக் கடவுளின் கோலைக் கையில் பிடித்துக்கொண்டு குன்றின் உச்சியில் நிற்பேன்” என்றார்.
38 உன் ஊழியனும் நூனின் மகனுமாகிய யோசுவாதான்+ அந்தத் தேசத்துக்குப் போவான்.+ அவனுக்குத் தைரியம் கொடு,*+ ஏனென்றால் இஸ்ரவேலர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் உதவுவான்” என்றார்.)