யாத்திராகமம் 33:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார். எண்ணாகமம் 11:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார்.
11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார்.
28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார்.