எண்ணாகமம் 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்.+ எண்ணாகமம் 13:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இவர்கள்தான் கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பி வைத்த ஆட்கள். நூனின் மகனாகிய ஓசெயாவின் பெயரை யோசுவா*+ என்று மோசே மாற்றினார். எண்ணாகமம் 14:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
16 இவர்கள்தான் கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பி வைத்த ஆட்கள். நூனின் மகனாகிய ஓசெயாவின் பெயரை யோசுவா*+ என்று மோசே மாற்றினார்.
30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+