30 அப்போது, காலேப் மோசேக்கு முன்னால் நின்ற ஜனங்களிடம், “நாம் உடனே அங்கு போகலாம். அதை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம், சுலபமாக ஜெயித்துவிடுவோம்”+ என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார்.
30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
18 நிலத்தைப் பங்குபோடுவதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.+19 நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் இவர்கள்தான்: யூதா கோத்திரத்திலிருந்து,+ எப்புன்னேயின் மகன் காலேப்.+