8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார்.
38 உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான். உங்களுக்கு கானான் தேசத்தைத் தருவதற்கும், நானே உங்கள் கடவுள்+ என்று நிரூபிப்பதற்கும் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+