உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 26:62, 63
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 62 லேவியர்களில் ஒரு மாதமும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் மொத்தம் 23,000 பேர்.+ ஆனால், அவர்கள் மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்த்து பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ ஏனென்றால் இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் கொடுக்கப்படவில்லை.+

      63 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான்.

  • உபாகமம் 10:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+

  • உபாகமம் 14:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாததால்+ அவர்களை அசட்டை செய்யாதீர்கள்.+

  • யோசுவா 14:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கு யோர்தானின் கிழக்கே உள்ள தேசத்தை மோசே பங்குபோட்டுக் கொடுத்திருந்தார்.+ ஆனால், லேவியர்களுக்கு தேசத்தில் எந்தப் பங்கையும் அவர் கொடுக்கவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்