24 யெகோவாவாகிய எனக்கு பத்திலொரு பாகமாக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற காணிக்கைகள் எல்லாவற்றையுமே நான் லேவியர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான், ‘இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது’ என்று அவர்களிடம் சொன்னேன்”+ என்றார்.
9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+
3 மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கு யோர்தானின் கிழக்கே உள்ள தேசத்தை மோசே பங்குபோட்டுக் கொடுத்திருந்தார்.+ ஆனால், லேவியர்களுக்கு தேசத்தில் எந்தப் பங்கையும் அவர் கொடுக்கவில்லை.+