-
லேவியராகமம் 14:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ஏழாம் நாளில் அவன் தன்னுடைய தலைமுடியையும் தாடியையும் புருவங்களையும் சவரம் செய்துகொள்ள வேண்டும். எல்லா முடியையும் சவரம் செய்த பின்பு, தன்னுடைய உடையைத் துவைத்து, குளிக்க வேண்டும். அப்போது அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.
-
-
எண்ணாகமம் 19:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 மூன்றாம் நாளில் அவன் தன்னைச் சுத்திகரிப்பு நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும், அப்போது ஏழாம் நாளில் அவன் சுத்தமாவான். மூன்றாம் நாளில் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், ஏழாம் நாளில் சுத்தமாக மாட்டான்.
-