உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பின்பு அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் கல்லறை இல்லையென்றா இந்த வனாந்தரத்தில் சாவதற்கு எங்களை இழுத்துக்கொண்டு வந்தீர்கள்?+ எதற்காக எங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்?

  • யாத்திராகமம் 17:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனால், அந்த ஜனங்கள் தண்ணீருக்காக ரொம்பவும் தவித்தார்கள். அதனால், அவர்கள் மோசேக்கு எதிராக முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களை எதற்காக எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும் ஆடுமாடுகளும் தாகத்தால் செத்துப்போவதற்கா?” என்று கேட்டார்கள்.

  • எண்ணாகமம் 16:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து நீங்கள் எங்களைக் கொண்டுவந்து இந்த வனாந்தரத்தில் சாகடிக்கப் பார்ப்பது என்ன சாதாரண விஷயமா?+ இப்போது, கொடுங்கோலன் போல எங்களை அடக்கி ஆளவும் நினைக்கிறீர்களா? 14 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நீங்கள் எங்களைக் கொண்டுபோகவும் இல்லை, வயலையும் திராட்சைத் தோட்டத்தையும் எங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கவும் இல்லை. இந்த ஆட்களுடைய* கண்ணைப் பிடுங்கப் பார்க்கிறீர்களா?* நாங்கள் வர மாட்டோம்!” என்றார்கள்.

  • எண்ணாகமம் 21:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து இந்த வனாந்தரத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? இங்கே உணவும் இல்லை, தண்ணீரும் இல்லை.+ இந்தப் பாழாய்ப்போன மன்னாவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது”+ என்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்