உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பின்பு அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் கல்லறை இல்லையென்றா இந்த வனாந்தரத்தில் சாவதற்கு எங்களை இழுத்துக்கொண்டு வந்தீர்கள்?+ எதற்காக எங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்?

  • யாத்திராகமம் 15:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்து,+ “நாங்கள் எதைத்தான் குடிப்பது?” என்றார்கள்.

  • எண்ணாகமம் 16:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து நீங்கள் எங்களைக் கொண்டுவந்து இந்த வனாந்தரத்தில் சாகடிக்கப் பார்ப்பது என்ன சாதாரண விஷயமா?+ இப்போது, கொடுங்கோலன் போல எங்களை அடக்கி ஆளவும் நினைக்கிறீர்களா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்