யாத்திராகமம் 13:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+ யாத்திராகமம் 23:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+ யாத்திராகமம் 29:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 நான் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவில் தங்கியிருந்து, அவர்கள் கடவுளாக இருப்பேன்.+ ஏசாயா 8:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நீங்கள் என்னதான் சதி செய்தாலும் அது பலிக்காது. என்னதான் கூடிப் பேசினாலும் அது நடக்காது.ஏனென்றால், கடவுள் எங்களோடு இருக்கிறார்!*+
21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+
20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+
10 நீங்கள் என்னதான் சதி செய்தாலும் அது பலிக்காது. என்னதான் கூடிப் பேசினாலும் அது நடக்காது.ஏனென்றால், கடவுள் எங்களோடு இருக்கிறார்!*+