உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • சங்கீதம் 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 நீ அந்தத் தேசங்களை இரும்புச் செங்கோலால் அடித்து நொறுக்குவாய்.+

      மண்பாத்திரத்தை உடைப்பது போல உடைத்து நொறுக்குவாய்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 72:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எல்லா ராஜாக்களும் அவர் முன்னால் தலைவணங்குவார்கள்.

      எல்லா தேசத்து மக்களும் அவருக்குச் சேவை செய்வார்கள்.

  • வெளிப்படுத்துதல் 6:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது, ஒரு வெள்ளைக் குதிரை+ வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவரின் கையில் ஒரு வில் இருந்தது. அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது.+ அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுப் போனார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுப் போனார்.+

  • வெளிப்படுத்துதல் 19:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள்+ ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்.*+ அதோடு, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய கடும் கோபம் என்ற திராட்சரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்