உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மல்கியா 2:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 லேவியோடு நான் செய்த ஒப்பந்தம் நிலைக்க வேண்டும்+ என்பதற்காகத்தான் இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தேன் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

      5 “நான் அவனோடு செய்த ஒப்பந்தம் அவனுக்கு வாழ்வையும் சமாதானத்தையும் தந்தது, என்மேல் பயபக்தியை ஏற்படுத்தியது. அவன் எனக்குப் பயந்து நடந்தான், என் பெயருக்கு மதிப்பு மரியாதை காட்டினான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்