உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 32:1-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 ரூபன் வம்சத்தாருக்கும்+ காத் வம்சத்தாருக்கும்+ ஆடுமாடுகள் ஏராளமாக இருந்தன. யாசேர் பிரதேசமும்+ கீலேயாத் பிரதேசமும் ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். 2 அதனால், காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடமும் குருவாகிய எலெயாசாரிடமும் ஜனங்களின் தலைவர்களிடமும் வந்து, 3 “அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன்,+ எலெயாலே, சேபாம், நேபோ,+ பெயோன்+ ஆகிய இடங்களை 4 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா வீழ்த்தினார்.+ இவை ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடங்கள். உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு ஏராளமான ஆடுமாடுகள் இருக்கின்றன.+ 5 அதனால் நீங்கள் பெரியமனதுபண்ணி, உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு இந்த இடங்களைச் சொத்தாகக் கொடுங்கள். ஆனால், யோர்தானை மட்டும் கடந்துபோகச் சொல்லாதீர்கள்” என்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்