உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 நான் கீழே இறங்கிப் போய்* எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி,+ பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்துக்குக்+ கொண்டுபோவேன். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற மாபெரும் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.

  • உபாகமம் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இப்போது நீங்கள் திரும்பி, எமோரியர்களின்+ மலைப்பகுதிக்கும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள அரபாவுக்கும்+ மத்திய மலைப்பகுதிக்கும் சேப்பெல்லாவுக்கும் நெகேபுக்கும் கடலோரப் பகுதிக்கும்+ போங்கள். கானானியர்களின் தேசத்துக்கும் போங்கள். லீபனோன்*+ வரைக்கும், பெரிய ஆறாகிய யூப்ரடிஸ்*+ வரைக்கும் போங்கள்.

  • உபாகமம் 11:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், நீங்கள் இப்போது சொந்தமாக்கப்போகிற தேசம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்.+ அது மலைகளும் சமவெளிகளும் நிறைந்த தேசம்.+ 12 உங்கள் கடவுளாகிய யெகோவா எப்போதும் கவனித்துக்கொள்கிற தேசம். அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வருஷம் முழுக்க கண்ணுக்குக் கண்ணாகக் காத்துவருகிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்