39 இஸ்ரவேல் ஜனங்களே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் போங்கள், போய் உங்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்குங்கள்!+ அதன் பின்பு, நீங்கள் என்னதான் என் பேச்சைக் கேட்காமல் போனாலும், உங்களுடைய அருவருப்பான சிலைகளாலும் பலிகளாலும் என்னுடைய பெயரின் பரிசுத்தத்தைக் கெடுக்க முடியாது.’+