-
எண்ணாகமம் 10:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அவர்கள் யெகோவாவின் மலையிலிருந்து+ புறப்பட்டு மூன்று நாட்களாகப் பயணம் செய்தார்கள். அடுத்ததாக, அவர்கள் தங்க வேண்டிய இடத்தைக் காட்டுவதற்கு யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி+ அந்த மூன்று நாட்களும் அவர்களுக்கு முன்னால் போனது.+ 34 அவர்கள் முகாமிலிருந்து புறப்பட்டுப் போனபோது, பகலில் யெகோவாவின் மேகம்+ அவர்களுக்கு முன்னால் போனது.
-