உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 3:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு* நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

      அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

  • மத்தேயு 5:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க* வருகிறவரைப்+ பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்.

  • லூக்கா 12:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உங்கள் சொத்துகளை விற்று தானதர்மம்* செய்யுங்கள்.+ இற்றுப்போகாத பணப் பைகளை உங்களுக்காகச் செய்துகொள்ளுங்கள்; அதாவது, ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்;+ அங்கே திருடனும் நெருங்க மாட்டான், பூச்சியும்* அரிக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்