உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு அவர், “நீங்கள் போருக்குப் போகும்போது, உங்களைவிட உங்கள் எதிரிகளிடம் ஏராளமான குதிரைகளும் ரதங்களும் வீரர்களும் இருப்பதைப் பார்த்தால் பயப்பட வேண்டாம். ஏனென்றால், எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருக்கிறார்.+

  • 2 சாமுவேல் 8:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவனிடமிருந்து 1,700 குதிரைவீரர்களையும் 20,000 காலாட்படை வீரர்களையும் பிடித்தார். 100 ரதக் குதிரைகளைத் தவிர, மற்ற எல்லா ரதக் குதிரைகளையும்+ நொண்டியாக்கினார்.*

  • சங்கீதம் 20:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 சிலர் ரதங்களை நம்புகிறார்கள், சிலர் குதிரைகளை நம்புகிறார்கள்,+

      ஆனால் நாங்கள் எங்களுடைய கடவுளான யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்.+

  • நீதிமொழிகள் 21:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 போருக்காகக் குதிரைகள் தயாராக நிறுத்தி வைக்கப்படும்.+

      ஆனால், யெகோவாதான் வெற்றி* தருகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்