உபாகமம் 29:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் உங்களிடம், ‘வனாந்தரத்தில் 40 வருஷங்களாக நான் உங்களை வழிநடத்தி வந்தபோது+ உங்கள் உடைகள் பழையதாகவும் இல்லை, உங்கள் செருப்புகள் தேயவும் இல்லை.+ நெகேமியா 9:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை. சங்கீதம் 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்.+ எனக்கு ஒரு குறையும் வராது.+ சங்கீதம் 34:9, 10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+ כ [காஃப்] 10 பலமுள்ள இளம் சிங்கங்கள்கூட இரை இல்லாமல் தவிக்கலாம்.ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.*+
5 அவர் உங்களிடம், ‘வனாந்தரத்தில் 40 வருஷங்களாக நான் உங்களை வழிநடத்தி வந்தபோது+ உங்கள் உடைகள் பழையதாகவும் இல்லை, உங்கள் செருப்புகள் தேயவும் இல்லை.+
21 வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை.
9 யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+ כ [காஃப்] 10 பலமுள்ள இளம் சிங்கங்கள்கூட இரை இல்லாமல் தவிக்கலாம்.ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.*+