26 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.+ நீங்களும் சரி, உங்கள் மத்தியில் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும் சரி, இப்படிப்பட்ட எந்த அருவருப்பான செயலையும் செய்யக் கூடாது.+
30 நீங்கள் படுகுழியில் விழாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அந்த ஜனங்கள் அவர்களுடைய தெய்வங்களை எப்படியெல்லாம் வணங்கினார்கள் என்று விசாரிக்காதீர்கள். ‘நானும் அப்படியே செய்வேன்’+ என்று சொல்லாதீர்கள்.