உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 8:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஒரு அப்பா தன் மகனைக் கண்டித்துத் திருத்துவது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கண்டித்துத் திருத்தினார்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

  • நீதிமொழிகள் 13:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பிரம்பைக் கையில் எடுக்காதவன்* தன் மகனை வெறுக்கிறான்.+

      ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு* கண்டித்துத் திருத்துகிறான்.+

  • நீதிமொழிகள் 19:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 திருந்துவான் என்ற நம்பிக்கை இருக்கும்போதே உன் மகனைக் கண்டித்துத் திருத்து.+

      அவனுடைய சாவுக்கு நீ காரணமாகிவிடாதே.+

  • நீதிமொழிகள் 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே.+

      நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான்.

  • எபிரெயர் 12:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பூமியிலுள்ள நம் தகப்பன்கள் நம்மைக் கண்டித்துத் திருத்தினாலும், நாம் அவர்களுக்கு மரியாதை கொடுத்தோம்; அப்படியானால், வாழ்வு பெறுவதற்காக நம் பரலோகத் தகப்பனுக்கு* நாம் இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்