36 அவனிடமிருந்து வட்டி வாங்கக் கூடாது, அவனை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ அப்போது, உங்களோடு உங்கள் சகோதரனும் பிழைப்பான். 37 அவனுக்கு உங்கள் பணத்தை வட்டிக்குக் கொடுக்கக் கூடாது,+ உங்கள் உணவுப் பொருளை லாபத்துக்கு விற்கக் கூடாது.