யாத்திராகமம் 22:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+ உபாகமம் 23:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது. சங்கீதம் 15:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டான்.+அப்பாவிகள்மேல் குற்றம் சுமத்துவதற்காக லஞ்சம் வாங்க மாட்டான்.+ இப்படிப்பட்டவன் அசைக்கப்படவே* மாட்டான்.+ நீதிமொழிகள் 28:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 வட்டி வாங்கியும்+ அநியாயமாக லாபம் சம்பாதித்தும் சேர்க்கப்படுகிற சொத்து,ஏழைக்கு இரக்கம் காட்டுகிற மனிதனுக்குத்தான் போய்ச் சேரும்.+
25 என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+
19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது.
5 வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டான்.+அப்பாவிகள்மேல் குற்றம் சுமத்துவதற்காக லஞ்சம் வாங்க மாட்டான்.+ இப்படிப்பட்டவன் அசைக்கப்படவே* மாட்டான்.+
8 வட்டி வாங்கியும்+ அநியாயமாக லாபம் சம்பாதித்தும் சேர்க்கப்படுகிற சொத்து,ஏழைக்கு இரக்கம் காட்டுகிற மனிதனுக்குத்தான் போய்ச் சேரும்.+